Advertisement

Angel One Brokerage Charges – முழு விளக்கம் (தமிழ்)

    பங்கு சந்தையில் (Stock Market) முதலீடு செய்ய ஆரம்பிக்க நினைக்கும் போது, முதலீட்டாளர்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் brokerage charges. ஏனெனில் brokerage அதிகமாக இருந்தால், லாபம் குறையும்.

இந்த கட்டுரையில் Angel One brokerage charges எவ்வளவு, எந்த trade-க்கு எவ்வளவு charge, hidden charges இருக்கா, beginner-க்களுக்கு இது நல்ல broker-ஆ? என்பதை தெளிவாக பார்க்கலாம்.

Angel One Brokerage Charges – Overview

   Angel One தற்போது simple & transparent brokerage structure பயன்படுத்துகிறது.
இது beginner முதலீட்டாளர்களுக்கும் long-term investors-க்கும் எளிதாக புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Angel One Brokerage Charges 2026

Equity Delivery Brokerage Charges (Long-Term Investors)

Angel One-ல் Equity Delivery trades-க்கு:

Brokerage = ₹0 (Zero Brokerage)

அதாவது:

  • Long-term investment
  • Buy & hold strategy
  • Portfolio building

இந்த மாதிரி investors-க்கு Angel One brokerage charge எடுக்காது.

இது mutual fund alternative-ஆ direct stocks-ல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பெரிய advantage.

Equity Intraday Brokerage Charges

   Angel One-ல் intraday trading செய்யும்போது brokerage கணக்கு எப்படி வேலை செய்கிறது என்பதை beginner-கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

Angel One intraday brokerage:

  • ₹20 அல்லது 0.25% (எது குறைவோ அது) – per order

இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால்,
Intraday trading-ல் entry (buy) மற்றும் exit (sell) – இரண்டுக்கும் brokerage apply ஆகும்.

Intraday Brokerage – Example

ஒரு beginner trader இப்படி trade செய்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம்:

  • Buy: ₹1,00,000 value shares (intraday)
  • Sell: ₹1,01,000 value shares (same day)

இப்போது:

  • Buy order brokerage → ₹20
  • Sell order brokerage → ₹20

👉 Total brokerage = ₹40

இதில்:

  • Profit = ₹1,000
  • Brokerage மட்டும் = ₹40
  • அதற்கு மேலாக GST, exchange charges கூட add ஆகும்

இதனால் Profit சிறியதாக இருந்தால், brokerage + charges அதை சாப்பிட்டு விடும்.

அதிக trades செய்தால் என்ன நடக்கும்?

  • 5 intraday trades செய்தால்
  • Entry + exit = 10 orders
  • Brokerage மட்டும் = 10 × ₹20 = ₹200

சிறிய capital-ல trade செய்பவர்களுக்கு இது பெரிய impact. அதனால் beginner traders intraday-ல் அதிக trades avoid பண்ணுவது நல்லது. முதலில் capital protection + learning முக்கியம்.

Futures & Options (F&O) Brokerage Charges

Angel One-ல் Futures & Options segment-க்கு:

  • ₹20 per order (Futures / Options)

இது ஒரு flat-fee model.

F&O Brokerage – Example

NIFTY option 1 lot trade செய்தாலும், 2 lots trade செய்தாலும் Brokerage ₹20

Lot size பெரியதாக இருந்தாலும் brokerage same.
இதனால் cost predictable-ஆ இருக்கும்.

Active derivatives traders-க்கு:

  • Brokerage calculate பண்ண easy
  • Unexpected cost shock இல்லை

இதனால்தான் Angel One F&O traders-க்கு popular.

Commodity Brokerage Charges 

  1. Commodity segment (MCX) trade செய்தால் ₹20 அல்லது 0.25% (whichever is lower)
  2. Gold, Silver, Crude Oil போன்ற commodities intraday / positional trade செய்யும்போது இந்த brokerage apply ஆகும்.

Commodity trades-ல contract value பெரியதாக இருக்கும். அதனால் percentage brokerage இல்லாமல் flat-style brokerage advantage கிடைக்கும்.

Currency Trading Brokerage Charges 

Currency derivatives (USDINR, EURINR போன்றவை) trade செய்தால் ₹20 அல்லது 0.25% (whichever is lower)

  • Small capital-ல start பண்ணலாம்
  • Brokerage predictable
  • Learning purpose-க்கு suitable

Angel One Hidden Charges இருக்கா?

    Hidden brokerage charges இல்லை. ஆனால், கீழ்கண்ட statutory charges apply ஆகும் (இது Angel One மட்டும் அல்ல – எல்லா brokers-க்கும் common)

  1. STT / CTT
  2. Exchange transaction charges
  3. SEBI charges
  4. GST
  5. Stamp duty

இவை:

  • Angel One-ன் லாபம் இல்லை
  • Government & exchange-க்கு செலுத்தப்படும் கட்டணங்கள்

Angel One Brokerage vs Other Brokers 

SegmentAngel OneMany Traditional Brokers
Equity Delivery₹0Percentage based
Intraday₹20 / 0.25%Higher %
F&O₹20 flatPercentage based
TransparencyHighMedium

Cost clarity தான் Angel One-ன் பெரிய strength, நான் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இதனை பயன்படுத்தி பங்குகள் பாத்திரங்கள் சொத்துக்கள் என அனைத்திலும் வர்த்தகம் செய்து வந்தேன், எனக்கு பயன்படுத்த எளிதாகவும் வேகமாகவும் இருந்தது. உங்களுக்கு டீமேட் கணக்கு வேண்டும் என்றால் கீழே இருக்கும் லிங்க் பயன்படுத்தி டீமேட் கணக்கை ஆன்லைன் மூலமாக 1 நாளில் திருக்கலாம். முக்கிய குறிப்பு வேலை நாட்களில் மட்டுமே வேகமாக இந்த செயல்முறை நடக்கும்.

OPEN ANGEL ONE DEMAT ACCOUNT

Conclusion

Brokerage charges குறைவாக இருந்தால் தான் long-term-ல் wealth build பண்ண முடியும். Angel One brokerage structure beginner-களுக்கு புரியும் வகையிலும், unnecessary charges இல்லாத வகையிலும் உள்ளது.

Low cost + clarity + ease of use – இந்த மூன்றும் Angel One-ல் கிடைக்கிறது. மேலும் இதுபோல செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது WhatsApp சேனலில் இணையவும். 

Post a Comment

0 Comments